இன்றைய ராசிபலன் 27.01.2023

மேஷம் மேஷம்: எதிர்பார்த்த வேலை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: சமயோஜித புத்தியால் எல்லா பிரச்சினைகளையும் எளிதாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான … Continue reading இன்றைய ராசிபலன் 27.01.2023